பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log in  

 

 இலங்கை அரசாங்கம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது: தமிழீழ விடுதலைப் புலிகள்

Go down 
AuthorMessage
haran

haran


Posts : 66
Join date : 11/03/2009

இலங்கை அரசாங்கம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது: தமிழீழ விடுதலைப் புலிகள் Empty
PostSubject: இலங்கை அரசாங்கம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது: தமிழீழ விடுதலைப் புலிகள்   இலங்கை அரசாங்கம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது: தமிழீழ விடுதலைப் புலிகள் EmptyThu Apr 09, 2009 3:13 am

அண்மையில் இராணுவத்தினர் புதுக்குடியிருப்பில் மேற்கொண்ட தாக்குதல்களின் போது, இரசாயன ஆயுதங்களை பாவித்துள்ளனர் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இந்த தாக்குதல்களில் இருந்து தப்பி வந்த விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தளபதியான லோரன்ஸ் தமிழ்நெட் இணையத்தளத்திற்கு இந்த தகவலினை வெளியிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களை கொன்று குவித்ததாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில், புகைப்படங்களில், இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படுகின்றன.
கடந்த முதலாம் உலகப்போரில் இடம்பெற்ற பாரிய உயிரிழப்புகளை தொடர்ந்து, இவ்வாறான உயிரியல் இரசாயன ஆயுதங்கள், சர்வதேச போரியல் பிரகடனத்தின் படி தடை செய்யப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கம் ஏற்கனவே கடந்த 2001ம் ஆண்டு இந்த தடைசெய்யப்பட்ட இராசாயன ஆயுதக் கொள்வனவுகளில் ஈடுபட்டிருந்தமை வெளிவந்திருந்தன.

இந்த இரசாயன ஆயுதங்களை மீன் பிடிக்கும் போதும், மிருகங்களின் மீதும் கூட பாவிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், எந்த வகையில் போராளிகளின் மீது பிரயோகிக்கமுடியும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
http://www.paristamil.com/tamilnews/?p=35186
Back to top Go down
 
இலங்கை அரசாங்கம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது: தமிழீழ விடுதலைப் புலிகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அமெரிக்க அணுகுமுறை மாற்றத்தை வரவேற்கிறோம் - விடுதலைப் புலிகள்
» பளை, முகமாலை, கிளாலி நோக்கி விடுதலைப் புலிகள் ஆட்டிலறித் தாக்குதல்
» மிகப்பயங்கரமான இரசாயன எரிகுண்டுத் தாக்குதல்!!
» தமிழகத்தில் ஓர் தமிழீழ மகனின் தாண்டவம்
» இணையத்தள வலையமைப்புகளுக்குள் ஊடுருவியுள்ள புலிகள்!!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: செய்திகள் :: ஈழப் பக்கம்-
Jump to: