பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log in  

 

 புல்மோட்டை சென்றுள்ள இந்திய படைத்துறை மருத்துவர்களிடம் ஆயுதங்கள்

Go down 
AuthorMessage
baskar

baskar


Posts : 88
Join date : 11/03/2009
Location : canada

புல்மோட்டை சென்றுள்ள இந்திய படைத்துறை மருத்துவர்களிடம் ஆயுதங்கள் Empty
PostSubject: புல்மோட்டை சென்றுள்ள இந்திய படைத்துறை மருத்துவர்களிடம் ஆயுதங்கள்   புல்மோட்டை சென்றுள்ள இந்திய படைத்துறை மருத்துவர்களிடம் ஆயுதங்கள் EmptySun Mar 15, 2009 11:20 pm

புல்மோட்டை சென்றுள்ள இந்திய படைத்துறை மருத்துவர்களிடம் ஆயுதங்கள் Indian_Army_Medical_Team_004

திருகோணமலை, புல்மோட்டையில் மருத்துவ சேவையாற்றச் சென்றுள்ள இந்திய படைத்துறை மருத்துவர்கள் சிறியரக ஆயுதங்களை தம்முடன் வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவப் பணியாற்றச் சென்றவர்களின் இடுப்பு பகுதியில் சிறிய பொருள் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அநேகரிடம் இவ்வாறு பொருள்கள் இருப்பதாகவும் புல்மோட்டை பிரதேச வாசிகள் கூறியதாகப் பதிவு செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

புல்மோட்டை கிராமத்தைச் சுற்றிப் பார்க்க இவர்கள் வெளியே சென்றபோதே இவ்விடயம் தெரிய வந்துள்ளது.

இந்த மருத்துவக் குழுவிற்கு தலைமை தாங்குபவராக மருத்துவர் க.வசந்தகுமார் என்பவர் செயற்படுகின்றார்.


இதேவேளை, கனிப்பொருள் மணல் கூட்டத்தாபன வளவுக்குள் அமைக்கப்படும் மருத்துவமனைக்கு கடற்கரை ஓரத்தில் இருந்து 300 மீற்றர் நீளமான காபெட் ரக வீதி அமைக்கப்பட்டு வருகின்றது.
Back to top Go down
 
புல்மோட்டை சென்றுள்ள இந்திய படைத்துறை மருத்துவர்களிடம் ஆயுதங்கள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» புதிய அட்டவணை கோருகிறது இந்திய அரசு
» இந்திய மருத்துவக் குழுவினரின் உள்நோக்கம் அம்பலம்!!
» இந்திய மருந்துகள் இலங்கை தமிழர்களுக்கு போய்ச்சேருமா? - வைகோ கேள்வி
» இலங்கையில் டிஎன்ஏ சோதனை வசதி இல்லை!- இந்திய பேராசிரியர் பி.சந்திரசேகரன்!!
» இலங்கையின் ஒருமைப்பாட்டை காக்க இந்திய அரசு இராணுவ உதவி - பிரதமர் மன்மோகன்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: செய்திகள் :: இந்தியப் பக்கம்-
Jump to: