பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  SearchSearch  RegisterRegister  Log in  

 

 ரூ.10,000க்கு லேப்-டாப்

Go down 
AuthorMessage
baskar

baskar

Posts : 88
Join date : 11/03/2009
Location : canada

ரூ.10,000க்கு லேப்-டாப் Empty
PostSubject: ரூ.10,000க்கு லேப்-டாப்   ரூ.10,000க்கு லேப்-டாப் EmptySat Mar 14, 2009 9:44 pm

ஆட்சிக்கு வந்தால் ரூ.10,000க்கு லேப்-டாப்: அத்வானி

பாஜக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு 10,000 ரூபாய்க்கு லேப்டாப் வாங்க வழி செய்யும் என அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் மேலும் பேசிய அவர், சலுகை விலையிலும் வாங்க இயலாதவர்களுக்கு வட்டியில்லா கடனுதவியும் அளிக்கப்படும் என்றும், கிராமப்புறங்களில் கம்ப்யூட்டர் துறை வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படும் என்றும் கூறினார்.
Back to top Go down
 
ரூ.10,000க்கு லேப்-டாப்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: தொழில்நுட்பம் :: கணணி-
Jump to: