பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log in  

 

 ஜனாதிபதி செயலகம் கிலரியின் தொலைபேசி உரையாடலை திரிவுபடுத்தி தெரிவித்துள்ளது

Go down 
AuthorMessage
haran

haran


Posts : 66
Join date : 11/03/2009

ஜனாதிபதி செயலகம் கிலரியின் தொலைபேசி உரையாடலை திரிவுபடுத்தி தெரிவித்துள்ளது Empty
PostSubject: ஜனாதிபதி செயலகம் கிலரியின் தொலைபேசி உரையாடலை திரிவுபடுத்தி தெரிவித்துள்ளது   ஜனாதிபதி செயலகம் கிலரியின் தொலைபேசி உரையாடலை திரிவுபடுத்தி தெரிவித்துள்ளது EmptySat Mar 14, 2009 5:51 pm

நேற்றைய தினம்(13.03.2009) இடம் பெற்ற கிலரி கிளின்டன் மற்றும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடலை திரிவு படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது ஜனாதிபதியின் செயலகம்.

அமெரிக்க ராஜாங்க செயலாளர் கிலரி கிளின்டன் நேற்றைய தினம் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவலை தெரிவித்ததுடன், போரை உடனடியாக நிறுத்தி பேச்சுவார்த்தை முலம் தீர்வொன்றை காணுமாறு வலியுறுத்தியுள்ள அமெரிக்க தூதுவராலயம்

ஜனாதிபதி செயலகம், மரியாதை நிமிர்த்தமாக கிலரி கிளின்டன் தொலைபேசியில் அழைத்ததாகவும், பயங்கரவாதத்தை தாம் தொற்கடித்தது தொடர்பாக அவர் பாராட்டியதாகவும் செய்தியை திரிவு படுத்தி வெளியிட்டுள்ளனர்.

அறிக்கை இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

அதில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலை அவர் கண்டித்திருப்பதுடன், போரின் மூலம் தீர்வு காணமுடியாது என வலியுறுத்தியுள்ளார். தமிழர்களுடன் அதிகாரத்தை பகிர்வதன் மூலமே நிலந்தர சமாதானத்தை எட்ட முடியும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

U.S. DEPARTMENT OF STATE

Office of the Spokesman
Statement by GORDON DUGUID, Acting DEPUTY Spokesman

Humanitarian Situation in Sri Lanka

Secretary ClintonOn March 13, Secretary Clinton called Sri Lankan President Rajapaksa to express the United States' deep concern over the deteriorating conditions and increasing loss of life occurring in the Government of Sri Lanka-designated 'safe zone' in northern Sri Lanka. The Secretary stated that the Sri Lankan Army should not fire into the civilian areas of the conflict zone. The Secretary offered immediate and post-conflict reconstruction assistance and she extended condolences to the victims of the March 10 bombing outside a mosque in southern Sri Lanka. She condemned the actions of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) who are reported to be holding civilians as human shields, and to have shot at civilians leaving LTTE areas of control.

Secretary Clinton called on President Rajapaksa to devise a political solution to the ongoing conflict. She urged the President to give international humanitarian relief organizations full access to the conflict area and displaced persons camps, including screening centers.
The United States believes that a durable and lasting peace will only be achieved through a political solution that addresses the legitimate aspirations of all of Sri Lanka's communities. We call on the Sri Lankan Government to put forward a proposal now to engage Tamils who do not espouse violence or terrorism, and to develop power sharing arrangements so that lasting peace and reconciliation can be achieved.
Back to top Go down
 
ஜனாதிபதி செயலகம் கிலரியின் தொலைபேசி உரையாடலை திரிவுபடுத்தி தெரிவித்துள்ளது
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: செய்திகள் :: ஈழப் பக்கம்-
Jump to: