பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  SearchSearch  RegisterRegister  Log in  

 

 திருமண சந்தோஷத்தை கொடுங்க சாமி

Go down 
AuthorMessage
haran

haran

Posts : 66
Join date : 11/03/2009

திருமண சந்தோஷத்தை கொடுங்க சாமி Empty
PostSubject: திருமண சந்தோஷத்தை கொடுங்க சாமி   திருமண சந்தோஷத்தை கொடுங்க சாமி EmptyTue Aug 31, 2010 4:34 pm

போருக்குப் புறப்படு முன் ஒரு முறை பிரார்த்தனை செய்,
கடலில் செல்லும் முன் இரு முறை பிரார்த்தனை செய்,
திருமணம் செய்யும் முன் ஓயாமல் பிரார்த்தனை செய்.


டாக்டர்..... எனக்கு அடிக்கடி பயங்கரமான கனவு வருது!"
"கலியாணம் பண்ணிக்கிட்டா சரியாயிடும்!"
"அப்புறம் அந்த... மாதிரி கனவெல்லாம் வராதா?"
"ஹ்ஹூம்.... அப்புறம் உங்களுக்கு தூக்கமே வராதே!"


1) Life ல Girlfriend கெடச்சா Life ஜாலி! அதே Girlfriend Lover ஆனா Pocket காலி!!
அதே Lover மனைவியா வந்தா... மவனே நீயே காலி!!!...........


[b]2) கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.

மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.

கணவன் : ????!!!![/b]


3) மனைவி: ஏன் இன்னிக்கு அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வந்துட்டீங்க?

கணவன்: இன்னிக்கு என் அலுவலகத்தில் ஒரு தவறு பண்ணிட்டேன். என் மேலாளர் "நரகத்திற்கு போய்த்தொலை" என்றார். அதனால்தான்???


4) மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க?
கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு


5)மனைவி: என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு, நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்ன சொல்லிட்டேன். அதை நினைச்சே அவரு இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாரு.

கணவன்: அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடிட்டிருக்கானேன்னு தான் ஆச்சர்யமா இருக்கு

6)கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக்கேட்ககூடாது...
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...?


7)புயல் மழையில் ஒருவன் பிஸ்ஸா வாங்க கடைக்கு செல்கிறான்

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...
வந்தவர்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பிஸ்ஸா வாங்க அனுப்புவாங்க...!??

Back to top Go down
 
திருமண சந்தோஷத்தை கொடுங்க சாமி
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: பொழுதுபோக்கு :: சிரிப்போ சிரிப்பு-
Jump to: