பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log in  

 

 கணவன் Vs மனைவி

Go down 
AuthorMessage
haran

haran


Posts : 66
Join date : 11/03/2009

கணவன்  Vs மனைவி Empty
PostSubject: கணவன் Vs மனைவி   கணவன்  Vs மனைவி EmptyThu Aug 12, 2010 3:54 pm

மனைவி : " நான் செத்துட்டா,என் நினைவா ஏதாவது கட்டுவீங்களா டார்லிங் ?"

கணவன் : "கண்டிப்பா, உன் தங்கச்சியை கட்டுவேன் செல்லம் !"


Last edited by haran on Thu Aug 12, 2010 4:00 pm; edited 1 time in total
Back to top Go down
haran

haran


Posts : 66
Join date : 11/03/2009

கணவன்  Vs மனைவி Empty
PostSubject: Re: கணவன் Vs மனைவி   கணவன்  Vs மனைவி EmptyThu Aug 12, 2010 3:55 pm

கணவன்: நா‌ன் செ‌த்து‌ட்டா ‌நீ எ‌ன்ன‌ப் ப‌ண்ணுவ?

மனைவி: நீ‌ங்க செ‌த்த ‌பிறகு என‌க்கு எ‌ன்ன‌ங்க வா‌ழ்‌க்கை.. நானு‌ம் செ‌த்து‌ப் போ‌ய்டுவே‌ன்.

கணவன்: ச‌ரிதா‌ன்.. ஜோ‌சிய‌ர் சொ‌ன்னது ச‌ரியா‌த்தா‌ன் இரு‌க்கு.

மனைவி: எ‌‌ன்ன‌ங்க சொ‌ன்னாரு?

கணவன்: நீ செ‌த்தாலு‌ம் ச‌னி உ‌ன்ன ‌விடாது‌ன்னு


Last edited by haran on Thu Aug 12, 2010 4:00 pm; edited 1 time in total
Back to top Go down
haran

haran


Posts : 66
Join date : 11/03/2009

கணவன்  Vs மனைவி Empty
PostSubject: Re: கணவன் Vs மனைவி   கணவன்  Vs மனைவி EmptyThu Aug 12, 2010 3:55 pm

மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனிமே நானே சமைக்கிறேன்... எனக்கு மாசம் எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?

கணவன்: உனக்கு எதுக்கும்மா சம்பளம்...? நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சூரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே...!


Last edited by haran on Thu Aug 12, 2010 3:59 pm; edited 1 time in total
Back to top Go down
haran

haran


Posts : 66
Join date : 11/03/2009

கணவன்  Vs மனைவி Empty
PostSubject: Re: கணவன் Vs மனைவி   கணவன்  Vs மனைவி EmptyThu Aug 12, 2010 3:56 pm

மனைவி: என்னங்க.. அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே.. அவரு ஒரு தடவை என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தாரு. நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னதினால அதை நினைச்சே இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாராம்.

கணவன்: அடப்பாவி...! அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..?
Back to top Go down
Sponsored content





கணவன்  Vs மனைவி Empty
PostSubject: Re: கணவன் Vs மனைவி   கணவன்  Vs மனைவி Empty

Back to top Go down
 
கணவன் Vs மனைவி
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» மனைவி Vs கணவன்
» லசந்த விக்ரமதுங்கவின் மனைவி சோனாலி விக்ரமதுங்க ஆய்வாளருக்கு அனுப்பிய கடிதம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: பொழுதுபோக்கு :: சிரிப்போ சிரிப்பு-
Jump to: