பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log in  

 

 அசல் - புடிச்சிருக்குது புடிச்சிருக்குது உன்னைதான்

Go down 
AuthorMessage
Admin
Admin
Admin


Posts : 45
Join date : 10/03/2009

அசல் - புடிச்சிருக்குது புடிச்சிருக்குது உன்னைதான் Empty
PostSubject: அசல் - புடிச்சிருக்குது புடிச்சிருக்குது உன்னைதான்   அசல் - புடிச்சிருக்குது புடிச்சிருக்குது உன்னைதான் EmptyThu Aug 12, 2010 2:32 pm

புடிச்சிருக்குது புடிச்சிருக்குது உன்னைதான்
எப்போதுமே ஒன்னா நீ என்னைதான்

அதிரி புதிடி பண்ணிக்கடா
எதிரி உனக்கு இல்லையடா
தொட்டதெல்லாம் வெற்றியடா
தொடாதையும் தொட்டுக்கடா
கண்களை தொட்டதும் கற்பு பதறுதே
உன் கையால் நீ தொட்டால்
கன்னி மொட்டுக்குள்ள
டொட்டொயிங் டொட்டொயிங்

அதிரி புதிரி பண்ணட்டுமா
எகிறி எகிறி விழட்டுமா
பின் அழகை பின்னட்டுமா
ப்ச்சி பிச்சி தின்னட்டுமா
காதலின் உலையிலே ரத்தம் கொதிக்குதே
முழு முத்தம் நீ இட்டால்
என் முதுகு தண்டுக்குள்ளே
டொட்டொயிங் டொட்டொயிங்

ரெண்டு பேரும் குடிக்கணுமே ரெட்டை இதழ் தீம்பால்
எத்தனை நாள் தின்னுவது இட்லி வடை சாம்பார்
முக்கினியில் ரெண்டு கனி முட்டி திங்க ஆசை
அப்பப்ப சலிச்சிருச்சே அப்பள வடை தோசை
பணைய கைதிய போல என்னைய ஆட்டி படைக்குற
பங்கு சந்தைய போல என்னை ஏத்தி இறக்குற
ஹேய் நெத்தியில எப்பவும் சுத்தி அடிக்கிற
கத்தி கண்ணு வத்தி வெச்ச என் உச்சி மண்டையில
டொட்டொயிங் டொட்டொயிங்

டொட்டொயிங் டொட்டொயிங் டொட்டொயிங்

பச்ச புள்ள போல் இருப்பா லட்ச கெட்ட பாப்பா
நெஞ்சுக்குள்ள வெச்சதென்ன முந்திரிக்கா தோப்பா
கத்திரிக்கா மூட்ட போல கட்டழகு சீப்பா
ஓரம் போட்டு வளர்த்ததப்பா போத்திருக்குது போப்பா
ஏப்ரல் மாத ஏறி போல ஹார்ட்டு எறங்குதே
தங்கம் வெலைய போல சும்மா ஏறுதே
புத்தியில் எப்பவும் நண்டு ஊருதே
பச்சு பச்சு இச்சு வெச்சா நரம்பு மண்டலத்தில்
டொட்டொயிங் டொட்டொயிங்
(ஹேய் அதிரி..)
டொட்டொயிங்...
Back to top Go down
https://kolusu.forumta.net
 
அசல் - புடிச்சிருக்குது புடிச்சிருக்குது உன்னைதான்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அசல் - ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: சினிமா :: திரைஇசை பாடல் வரிகள்-
Jump to: