பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  SearchSearch  RegisterRegister  Log in  

 

 பையா - அடடா மழைடா அட மழைடா

Go down 
AuthorMessage
Admin
Admin
Admin

Posts : 45
Join date : 10/03/2009

பையா - அடடா மழைடா அட மழைடா Empty
PostSubject: பையா - அடடா மழைடா அட மழைடா   பையா - அடடா மழைடா அட மழைடா EmptyThu Aug 12, 2010 2:22 pm

தந்தானே தந்தானே

அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா

மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாளாச்சு , கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு , ஏதேதோ ஆயாச்சு
மயில் தோகை போல இவ மழையில் ஆடும் போது
ரயில் தாளம் போல என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு , ஏதேதோ ஆயாச்சு

அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா

சரணம்1

பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழைதான் பாடுது கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வச்ச மழைக்கொரு சலாம் போடு
என்னை கொஞ்சம் காணலயே உனக்குள்ள தேடிப் பாரு
மந்திரம் போல இருக்கு , புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு , தலை மத்தியில் சுத்துது கிறுக்கு
தேவதை எங்கே என் தேவதை எங்கே , அது சந்தோஷமா ஆடுது இங்கே

சரணம்2

உன்னைப் போல வேராரும் இல்ல
என்னை விட்டா வேறாரு சொல்ல
சின்னசின்ன கண்ணு ரெண்டை கொடுத்தென்னை அனுப்பிவைச்சான்
இந்த கண்ணு போதலையே எதுக்கிவள படைச்சுவைசான்
பட்டாம்புச்சி பொண்ணு நெஞ்சு படபடக்கும் நின்னு
பூவும் இவளும் ஒன்னு , என்னை கொன்னு புட்டா கொன்னு
போவது எங்கே, நான் போவது எங்கே , மனம் தள்ளாடுதே போதையில் இங்கே ..


அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா அனல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா அனல் மழைடா

பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து குடை பிடிக்க
வானம் ரெண்டாச்சு , பூமி துண்டாச்சு
என் மூச்சு காத்தால , மழை கூட சூடாச்சு

இடியை நீட்டி யாரும் இந்த மழையை தடுக்க வேண்டாம்
மழையை பூட்டி யாரும் என் மனச அடைக்க வேண்டாம்
கொண்டாடு கொண்டாடு , கூத்தாடி கொண்டாடு .
Back to top Go down
https://kolusu.forumta.net
 
பையா - அடடா மழைடா அட மழைடா
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: சினிமா :: திரைஇசை பாடல் வரிகள்-
Jump to: