பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log in  

 

 இராணுவத்தினருக்கு தெரியாமல் வவுனியா தடுப்புமுகாமை மறைமுகமாக சனல் 4

Go down 
AuthorMessage
baskar

baskar


Posts : 88
Join date : 11/03/2009
Location : canada

இராணுவத்தினருக்கு தெரியாமல் வவுனியா தடுப்புமுகாமை மறைமுகமாக சனல் 4 Empty
PostSubject: இராணுவத்தினருக்கு தெரியாமல் வவுனியா தடுப்புமுகாமை மறைமுகமாக சனல் 4   இராணுவத்தினருக்கு தெரியாமல் வவுனியா தடுப்புமுகாமை மறைமுகமாக சனல் 4 EmptySat May 09, 2009 1:47 pm


இராணுவத்தினருக்கு தெரியாமல் வவுனியா தடுப்புமுகாமை மறைமுகமாக சனல் 4 செய்திச்சேவையினர் படம் பிடித்துள்ளனர். அங்கு வேலைசெய்யும் நிவாரனப் பணியாளர் பல திடுக்கிடும் தவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில் தாம் தினமும் 2 முதல் 3 பெண்களின் உடலங்களைப் பார்ப்பதாகவும், அவர்கள் பாலியல் துன்புறுத்தலின் பின்னர் கொல்லப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். சிறுவர்கள் தாய் தந்தையரிடம் இருந்து பிரிந்து தனியே வாழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அங்கு ஒரு தாயார் குறிப்பிடுகையில் தனது மகளை காணவில்லை எனவும் இராணுவத்தினர் அவளை கூட்டிச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியின் படப்பிடிப்புக் குழு இராணுவத்தின் அனுமதியின்றி மறைந்து சென்று இந்த முகாமை படம் பிடித்துவந்துள்ளது பெரும் சர்ச்சையைகிளப்பியுள்ளது.
Back to top Go down
 
இராணுவத்தினருக்கு தெரியாமல் வவுனியா தடுப்புமுகாமை மறைமுகமாக சனல் 4
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: செய்திகள் :: வீடியோ பக்கம்-
Jump to: