பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log in  

 

 'தாம்தூம்' புகழ் இந்தி நடிகை கங்கணா ரணவத் ஒரு தெலுங்குப் படத்தில் முழு நிர்வாணமாக நடிக்கிறார்

Go down 
AuthorMessage
haran

haran


Posts : 66
Join date : 11/03/2009

'தாம்தூம்' புகழ் இந்தி நடிகை கங்கணா ரணவத் ஒரு தெலுங்குப் படத்தில் முழு நிர்வாணமாக நடிக்கிறார் Empty
PostSubject: 'தாம்தூம்' புகழ் இந்தி நடிகை கங்கணா ரணவத் ஒரு தெலுங்குப் படத்தில் முழு நிர்வாணமாக நடிக்கிறார்   'தாம்தூம்' புகழ் இந்தி நடிகை கங்கணா ரணவத் ஒரு தெலுங்குப் படத்தில் முழு நிர்வாணமாக நடிக்கிறார் EmptySun May 03, 2009 7:19 pm

'தாம்தூம்' புகழ் இந்தி நடிகை கங்கணா ரணவத் ஒரு தெலுங்குப் படத்தில் முழு நிர்வாணமாக நடிக்கிறார் KanganaRanaut06'தாம்தூம்' புகழ் இந்தி நடிகை கங்கணா ரணவத் ஒரு தெலுங்குப் படத்தில் முழு நிர்வாணமாக நடிக்கிறார். இதற்காக அவருக்கு பெரும் தொகை சம்பளமாகத் தரப்பட்டுள்ளது.

தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தாம்தூமில் நடித்த கங்கணா, இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவர். முன்பு ராஸ் என்ற இந்திப் படத்தில் கிட்டத்தட்ட முக்கால் நிர்வாணமாக நடித்து பெரும் பரபரப்பேற்படுத்திய கங்கணா, இப்போது தெலுங்கில் முதல்முறையாக ஒரு படம் நடிக்கிறார்.

பிரபல இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கும் இந்தப் படத்தில், ஒரு காட்சியில் கட்டாயம் முழு நிர்வாணமாக நடிக்க வேண்டியுள்ளதாம். இந்த கண்டினுக்கு ஒப்புக் கொண்ட கங்கணா, அதற்கு பெரும் தொகையை சம்பளமாகக் கேட்க மறுபேச்சுப் பேசாமல் கொடுத்துவிட்டார் பூரி.

இந்த நிர்வாணக் காட்சியில் துணை நடிகைகளையோ, வேறு மாடல்களையோ பயன்படுத்தப் போவதில்லையாம். முழுக்க முழுக்க கங்கணாதான், பிறந்த மேனியாகத் தோன்றப் போகிறாராம்.

சென்சார்னு ஒண்ணு இருக்கிறதே தெரியாதா...?!

"தெரியும் தெரியும்... ஆனால் எப்படி எடுத்தா அவங்களால காட்சியை வெட்ட முடியாதோ, அப்படி எடுக்கப் போறோம்", என்கிறார் பூரி ஜெகன்னாத்.

ஒரு முடிவோடதான் கிளம்பறாங்க போல
Back to top Go down
 
'தாம்தூம்' புகழ் இந்தி நடிகை கங்கணா ரணவத் ஒரு தெலுங்குப் படத்தில் முழு நிர்வாணமாக நடிக்கிறார்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» நடிகை ஸ்ரீதேவி நிச்சயதார்த்தம்!-திரையுலகம் வாழ்த்து!!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: சினிமா :: திரைச் செய்திகள்-
Jump to: