பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log in  

 

 டோராப் படகுகள் எங்கே? புலிகளின் தலைமை எங்கே?

Go down 
AuthorMessage
baskar

baskar


Posts : 88
Join date : 11/03/2009
Location : canada

டோராப் படகுகள் எங்கே? புலிகளின் தலைமை எங்கே? Empty
PostSubject: டோராப் படகுகள் எங்கே? புலிகளின் தலைமை எங்கே?   டோராப் படகுகள் எங்கே? புலிகளின் தலைமை எங்கே? EmptyTue May 19, 2009 12:54 pm

டோராப் படகுகள் எங்கே? புலிகளின் தலைமை எங்கே?

டோராப் படகுகள் எங்கே? புலிகளின் தலைமை எங்கே? Dvora
இலங்கைக் கடற்படையிடமிருந்து இரண்டு டோராப் படகுகள் உட்பட பல படகுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் கைப்பற்றி இருந்தனர். அந்தப் படகுகள் இப்போது எங்கே? அவற்றை மீளக் கைப்பற்றியதாகவோ அல்லது அவற்றை தாமோ அல்லது புலிகளோ அழித்ததாகவோ இது வரை எந்தத் தகவலும் இலங்கை அரச தரப்பிலிருந்து வரவில்லை. இப்படகுகள் எங்கு சென்றன? எப்போது சென்றன? மூன்று வாரங்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் பகுதியில் இருந்து ஒரு படகு தப்பி ஓடியது. அதைக் கைப்பற்று முகமாக இலங்கைக் கடற்படையினர் துரத்திச் சென்றபோது அது கடற்படையினர் அண்மையில் சென்றவுடன் வெடித்துச் சிதறியது. துரத்திச் சென்ற படகும் வெடித்து இலங்கைக் கடற்படையினர் கொல்லப் பட்டனர். இது புலிகள் முன்பு செய்யாத ஒஐ உத்தி. இதன் நோக்கம் கடற்படையினரின் கவனத்தைத் திசை திருப்பி விட்டு வேறு படகுகள் தப்பிச் செல்லவா? அதில் தப்பிச் சென்றவர்கள் யார்?
Back to top Go down
 
டோராப் படகுகள் எங்கே? புலிகளின் தலைமை எங்கே?
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தமிழர்களின் எதிர்பார்ப்பும் புலிகளின் காத்திருப்பும்: ஆய்வு
» தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதப் பிரிவு கலைக்கப்பட்டது
» புலிகளின் மீதான தடையை நீக்குங்கள் தமிழீழம் மலரும் 6 மாதத்தில்: தென்காசியில் சீமான்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: செய்திகள் :: ஈழப் பக்கம்-
Jump to: