பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log in  

 

 அம்பாறை சொறிக்கல் முனையில் TMVP முகாம் மீது தாக்குதல்

Go down 
2 posters
AuthorMessage
haran

haran


Posts : 66
Join date : 11/03/2009

அம்பாறை சொறிக்கல் முனையில் TMVP முகாம் மீது தாக்குதல் Empty
PostSubject: அம்பாறை சொறிக்கல் முனையில் TMVP முகாம் மீது தாக்குதல்   அம்பாறை சொறிக்கல் முனையில் TMVP முகாம் மீது தாக்குதல் EmptyFri Mar 13, 2009 6:20 pm

அம்பாறை மாவட்டம் கல்முனை சொறிக்கல் முனைப் பகுதியில் TMVP. முகாம் தாக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.30 அளவில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் அந்த அமைப்பின் 4 உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரவு வேளையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகளே மேற்கொண்டதாக பாதுகாப்பு தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்மாந்துறைக் காவற்துறையினர் விசாரணைககளை மேற்கொண்டுள்ளனர்
Back to top Go down
Admin
Admin
Admin


Posts : 45
Join date : 10/03/2009

அம்பாறை சொறிக்கல் முனையில் TMVP முகாம் மீது தாக்குதல் Empty
PostSubject: Re: அம்பாறை சொறிக்கல் முனையில் TMVP முகாம் மீது தாக்குதல்   அம்பாறை சொறிக்கல் முனையில் TMVP முகாம் மீது தாக்குதல் EmptyFri Mar 13, 2009 7:01 pm

haran wrote:
அம்பாறை மாவட்டம் கல்முனை சொறிக்கல் முனைப் பகுதியில் TMVP. முகாம் தாக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.30 அளவில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் அந்த அமைப்பின் 4 உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரவு வேளையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகளே மேற்கொண்டதாக பாதுகாப்பு தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்மாந்துறைக் காவற்துறையினர் விசாரணைககளை மேற்கொண்டுள்ளனர்

உண்மைத்தகவல்கள் பெறப்பட்ட இணைப்பை இழணத்துவிடவும்
Back to top Go down
https://kolusu.forumta.net
 
அம்பாறை சொறிக்கல் முனையில் TMVP முகாம் மீது தாக்குதல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» முல்லைத்தீவு வைத்தியசாலை மீது இன்று மீண்டும் தாக்குதல்
» திருமலைச் சிறுமி படுகொலையில் TMVP தொடர்புபற்றி கருணாவின் பேட்டி.
» நிதி அனுப்புவதை தடுக்க சதி: கருணாநிதி மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு
» மிகப்பயங்கரமான இரசாயன எரிகுண்டுத் தாக்குதல்!!
» பளை, முகமாலை, கிளாலி நோக்கி விடுதலைப் புலிகள் ஆட்டிலறித் தாக்குதல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: செய்திகள் :: அதிர்வுப் பக்கம்-
Jump to: